நாட்டின் முதல் எலக்ட்ரிக் கார் கோனா- அறிமுகம் செய்துவைத்த முதல்வர்!


உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018ல் தமிழக அரசு உடன் ஹூண்டாய் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. அதன்படி, ரூ.2000 கோடி முதலீட்டில் சென்னையில் மின்சார கார்களை தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட்டது.  இதில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் காரான “கோனா”வை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் எலக்ட்ரிக் காரில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார்.  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலான எலக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. […] The post நாட்டின் முதல் எலக்ட்ரிக் கார்CONTINUE READING

Shared by: tamilminutes